1.யானைக்கால் நோய் குணமாக,ஞாபக சக்தி பெருக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.
2.அத்தி பழம் தொடர்ந்து சாப்பிட உடல் வலிமை பெரும்.
3.கால் ஆணியை அகற்ற இரவில் மஞ்சள்,மருதானி அரைத்து அதன் மீது கட்ட வேண்டும்.
4.இதய படபடப்பு நீங்க தினசரி 1 பேரிக்காய் சாப்பிட வேண்டும்.
5.சர்க்கரை நோயை கட்டுபடுத்த தினசரி 5 ஆவாரம் பூவை மென்று சாப்பிட வேண்டும்.
6.வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கவும்.
7.அரை கீரையை வாரமிருமுறை உணவில் சேர்த்து வந்தால் கண் குளிர்ச்சி அடையும்.
8.தினசரி 1 கப் தயிர் சாப்பிட ரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீங்கும்.
9.விளக்கெண்ணெயும்,சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவ தொண்டை வலி குணமாகும்.
10.பெண்கள் பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுபோட பால் அதிகம் சுரக்கும்.