1.அன்னாச்சி பழம் தினம் சாப்பிட வயிற்றுபூச்சிகள் ஒழியும்.
2.குடல் புண் குணமாகவும்,வயிற்று புழுக்கள் அழியவும் அகத்தி கீரை சாப்பிட வேண்டும்.
3.தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெருகும்.
4.வயிற்று கடுப்பு குணமாக காலையில் வெறும் வயிற்றில் வாயில் வெந்தயத்தை போட்டு பிறகு தயிர் சாப்பிட வேண்டும்.
5.மாவிலையை போடி செய்து பற்களை துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெரும்.
6.அரசமரத்து பாலை தடவி வர கால்பித்த வெடிப்பு குணமாகும்.
7.குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
8.காய்ச்சிய வேப்ப எண்ணையை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
9.வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல நோய்கள் தீரும்.
10.வெண்ணீரில் தேன் கலந்து தினமும் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.

No comments:
Post a Comment